மாரியம்மன் தாலாட்டு - தமிழ் பாடல் வரிகள் | Mariyamman Thalattu | Veeramanidasan | Aadi Masam | Amman

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2025
  • #MariyammanThalattu #Veeramanidasan #TamilLyrical #AmmanDevotional #Tamildevotional #MelodyBakthi #AmavasyaSpecialSong
    Mariyamman Thalattu is dedicated to Goddess Amman. This song is sung by Veeramanidasan and produced by Unique Recording.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    Do Like, Share, Comment & Subscribe to Melody Bakthi!

Комментарии • 338

  • @ஹீபாலமுருகன்பம்பைஇசை

    எனது இளைய மகனுக்கு அம்மை போட்டுள்ளது தாயே மாரியம்மா நீ இறங்க வேண்டும் தாயே துணை...

  • @YygfdFyyu
    @YygfdFyyu 3 дня назад +1

    Bro unga thalattu super😊😊

  • @GayuGayathri-eo7zi
    @GayuGayathri-eo7zi Месяц назад +6

    அம்மா.தாயே என் மகனுக்கு அம்மை சீக்கிரம் குணமாகும் அம்மா நீ தானே தாயே துணை இருக்கும் 🌿🌿🌿🌿🧎🧎🧎🧎🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏

  • @sivalakshmiramani
    @sivalakshmiramani Год назад +18

    உடம்பு சிலிர்த்து விட்டது மறுபடி மறுபடி கேட்ட தூண்டியது 🙏🙏 from srilanka 🇱🇰

  • @deepanrajt5
    @deepanrajt5 11 месяцев назад +13

    அம்மா தாயே என் மகளுக்கு சீக்கிரம் அம்மை இரங்க வேண்டும் அம்மா சமயபுரம் மாரியம்மா தாயே🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @Sharmilaஷர்மிளா
    @Sharmilaஷர்மிளா 2 месяца назад +3

    🙏அம்மா என் மகளுக்கு அம்மை இறங்க துணை இருங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
    இருக்க அம்மா

  • @sathyamega7022
    @sathyamega7022 4 месяца назад +11

    🙏🙏அம்மா தாயே என் மகன் மேல் இருக்கும் நீங்கள் நல்லபடியாக இறங்க வேண்டும் 🙏🙏

  • @kirithickkani5696
    @kirithickkani5696 11 месяцев назад +21

    அம்மா என் மகன் அம்மை இறக்கும் முத்துமாரியம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @RosejaseRose-oe6sr
    @RosejaseRose-oe6sr Год назад +2

    Thaye amma ean kanavarukku ammayi vanthirukirathu nalla padiyaka kunamadaya vendukiren🙏🙏🙏🙏🙏🙏🙏om shakthi paraashakthi🙏🙏🙏

  • @g.k.venugopal8959
    @g.k.venugopal8959 Месяц назад +2

    அம்மா என்னை வாட்டுகின்ற அம்மை இறங்கி குணமடைய அருள் செய்க. திருவடி சரணம். திருச்சிற்றம்பலம்

  • @malathichinnappaiyan1899
    @malathichinnappaiyan1899 Год назад +15

    அம்மா தாயே என் மகளுக்கு அம்மை விரைவில் குணமாக வேண்டும். எங்களுக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை அம்மா கட்டி காப்பாத்தி கொடு தாயே ...

  • @SanthaSabari
    @SanthaSabari 8 месяцев назад +8

    அம்மா எனக்கு அம்மையா அலர்ஜியா தெரியல உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்ல தாயே நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும் தாயே நான் வேலை க்கு போனால் தான் என் குடும்பம் சாப்பிடும் கருணை புரி தாயே அம்மா நீங்க தான் துணை ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 месяца назад +1

    ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் தாயே சரணம் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @deivanaigdeivanai64
    @deivanaigdeivanai64 Месяц назад +5

    என் தங்கை மகளுக்கு அம்மை இறங்க வேண்டி கொள்கிறேன் உங்களுடைய வேண்டுதலும் வேண்டும் உறவுகளே நன்றி 🙏🙏🙏

  • @VanajaRamesh-z2r
    @VanajaRamesh-z2r 2 месяца назад +1

    Amma thaye en kanavanin udampu Nalla arokkiyama irukkanum thaye🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @DhanalakshmiS-lb6tg
    @DhanalakshmiS-lb6tg 11 месяцев назад +18

    தாயே. என் மகனுக்கு அம்மை சீக்கிரம் குணமாகனும். தாயே.....🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +4

    அதிஅற்புதமானபாடல்ஐயா மாரியம்மன்தாலாட்டுஅருமைஐயா ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்மஹாதுர்கையம்மன்தாயேபோற்றி ஓம்மாரியம்மன்தாயேபோற்றி 🌿🌺🌼🌻💮🏵🌸🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

    • @SarojaRam-m8o
      @SarojaRam-m8o Месяц назад

      அம்மாஸ்ரீசமயபரத்துமாரியம்மன்தாலாட்டுஎன்னைஆரோக்யமாகவும்சந்தோஷமாகவைத்திருக்கிறதுஅம்மா

  • @deepanrajt5
    @deepanrajt5 10 месяцев назад +10

    அம்மா தாயே என் அம்மாவுக்கு சீக்கிரம் அம்மை முத்து குணமாக வேண்டும் தாயே எங்களுக்கு யாரும் இல்லை தாயே எங்களுக்கு என் அம்மா மட்டும் தான் தாயே மாரியம்மா நீதான் எங்களுக்கு துணை தாயே போற்றி போற்றி போற்றி ‌‌🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🙏

  • @muthaiyanmuthaiyan.r181
    @muthaiyanmuthaiyan.r181 11 месяцев назад +1

    அம்மா தாயே என் மகளுக்கு அம்மை இரங்கல் வேண்டும் அம்மா சமயபுரம் மாரியம்மாள் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @PathmarajGowry
    @PathmarajGowry 27 дней назад +1

    அம்மா. ஓம் சக்தி பராசக்தி தாயே எனக்கும் எனது மூத்த மகளுக்கும் அம்மை சீக்கிரம் இறங்கி அருள்க வேண்டும் தாயே

  • @mohanaa1341
    @mohanaa1341 2 года назад +33

    ஓம் சக்தி பராசக்தி தாயே என் மகளுக்கு அம்மை போட்டுள்ளது விரைவில் குணமடைய வேண்டும் தாயே

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 года назад +31

    ஓம்மாரியம்மா தாலாட்டு அருமை ஓம்சக்தி தாயே நமோ நமஹ

  • @rukmanirukmani9240
    @rukmanirukmani9240 8 месяцев назад +3

    அம்மா என்மகளுக்கு அம்மை இறக்கும் முத்துமாரியம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @puspapuspa7748
    @puspapuspa7748 9 месяцев назад +4

    அம்மா தாயே என் கால் சீக்கிரம் குணமாக வேண்டும்🙏🙏🙏🙏

  • @Veeramanijothi-x2s
    @Veeramanijothi-x2s 7 месяцев назад +14

    🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே உன் பிள்ளைகளுக்கு நோய் இல்லாத உடல் ஆரோக்கியத்தையும் நிலையான தொழில் மற்றும் குடும்ப ஒற்றுமையை தந்திடு அம்மா தாயே நீயே துணை

  • @kavithakavi9084
    @kavithakavi9084 11 месяцев назад +58

    அம்மா எனக்கு அம்மைப் போட்டுள்ளது மா.. எனக்கு யாரும் இல்லை அம்மா உன்னைவிட்டால் .. உன்னை முழுவதும் நம்புகிறேன் அம்மா..என்ன கஷ்டப்படுத்தாதே..அன்னம் உன்ன முடியலமா..😢 குணமாக்குமா..

    • @deepanrajt5
      @deepanrajt5 11 месяцев назад +3

      🙏🙏🙏

    • @KManogaranKirushnan
      @KManogaranKirushnan 8 месяцев назад +2

      😊😊😊😊😊😊😊😊​@@deepanrajt5

    • @MuthuKumar-qv9qu
      @MuthuKumar-qv9qu 5 месяцев назад +1

      🎉அக்கா எனக்கும் அதே அம்மா தான்

    • @KuppammalKuppammal-w8p
      @KuppammalKuppammal-w8p 2 месяца назад

      அம்மா யாரும் துணைக்கு இல்லமா அம்மா வந்து இரங்கி இருக்காங்கமா முடியலமா குணபடுத்துமா

  • @kalyanikannan9801
    @kalyanikannan9801 6 месяцев назад +3

    என் பேத்திக்கு நல்லபடியாக இறங்க நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே. அம்மா நீயே துணை

  • @panneerselvamr8054
    @panneerselvamr8054 8 месяцев назад +2

    அம்மா முத்துமாரி அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் அங்காளம்மன் தாய் சரணம் சரணம் சரணம் உன் பேரை பில்லை நீதான் உன் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் ஓம் சக்தி பராசக்தி அகிலாண்ட ஈஸ்வரி அம்மா சரணம் சரணம் சரணம் முருகன் மணிகண்டன் என்பவர் ஆசையை வழங்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் அங்காளம்மன் பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் என் தாய் என்பில்லைக்குநீதான்பக்கதுனையாக இருக்காவேண்டும்மா என் தாய் என்பில்லைக்குநீதான்துனைஎன்அம்மாஅம்மாஅம்மாஅம்மாஅம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உன்பில்லைசொல்கிரேன்அம்மா

  • @BoobalankBoobalank
    @BoobalankBoobalank 5 месяцев назад +2

    என் மூத்தமகனுக்கு அம்மை இறங்க அருள்புரிவாய் தாயே

  • @packyanathanp4235
    @packyanathanp4235 Год назад +11

    அம்மா என் கணவருக்கு சீக்கிரம் அம்மை இரங்க வேண்டும் தாயே

  • @PriyaMuthu-o8l
    @PriyaMuthu-o8l 6 месяцев назад +5

    அம்மா நீயே துணை எங்கள் மீது உள்ள அம்மையை இறக்கி விடுங்கம்மா

  • @surenthselvi6219
    @surenthselvi6219 2 года назад +6

    Amma manasu niraiva irukku...samayapurathalay un paathamay sharanam

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Год назад +6

    தாய மங்கலம் மாரிதுணைநிற்பாள்

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg Год назад +4

    சூப்பர்

  • @balakarthi848
    @balakarthi848 2 года назад +11

    Enaku chinna vayasula ammai potrunthuchiii...apo enaku ninapu illa....ipo enaku ammai potruku intha paatu thinam ketan 3days la yerichal aripu yethum illama aaakita amma......Nandri aathaa......

  • @GomuVignesvaran
    @GomuVignesvaran 22 дня назад

    Amma ungala pakanum nenachuna yen pillaku ammaya vanthutenga Amma .. great god

  • @Suresh-y5d6k
    @Suresh-y5d6k 3 дня назад

    Amma en kanawaruku ammai sikkiram gunamagunum Amma neega than asirwadam seiyavedum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wijayakumarputheershan3995
    @wijayakumarputheershan3995 Месяц назад +1

    ஓம் பராசக்தி தாயே

  • @VadivelVadivel-c9i
    @VadivelVadivel-c9i 8 месяцев назад +4

    🙏🙏🙏🙏 அம்மா நீங்கதான் அம்மா எனக்கு துணையா இருந்து பொட்ட முத்துக்களை இறக்கி எனக்கு நல்லபடியா கால் காந்தாம குணப்படுத்துங்கமா

  • @anusuyakarthik7706
    @anusuyakarthik7706 11 месяцев назад +22

    மகமாயி தாயே🧎‍♀️என் மகனுக்கு நல்ல முறையில் அம்மை இறங்கனும் அம்மா தாயே🙏🙏🧎‍♀️உன் நம்பிக்கையில் தான் இருக்கிறேன் என் தாயே🙏🙏🧎‍♀️

  • @r.sivasubi670
    @r.sivasubi670 Год назад +2

    அம்மா தாயே துணை 🙏🙏🙏

  • @ananthitamiltamilnakshatra1198
    @ananthitamiltamilnakshatra1198 Год назад +3

    Amma, en chinna ponnu ku, thondai la ammai vanthurku ma, neenga thaan mma irakki vidanum 🙏🙏🙏🙏

  • @bakthisaran5327
    @bakthisaran5327 Год назад +40

    அம்மா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அம்மை வந்தது தற்போது எனக்கும் வந்துள்ளது அருள் புரிந்து காப்பாய் அம்மா....🙏🙏🙏

  • @ganeshvel-1605
    @ganeshvel-1605 Год назад +5

    எனக்கு விராமணிதசன் அய்யா அனைத்து பாடல் எனக்கு புடிக்கும் காலைல இவாரு பட்டு கேட்டால்தான் அன்று நல்லபடியா போகும் நா அம்மா பக்துழதன் இருக்கேன் கோவில்லா ❤❤❤❤❤

  • @thireshsneha8435
    @thireshsneha8435 11 месяцев назад +2

    எனக்கு அம்மை சிக்கரம் குணாமடைய வேண்டும் தாயே

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 11 месяцев назад +1

    அம்மா தாயேசரணம் அம்மா
    அம்மா தாயேஎல்லோரையுமகாப்பாய்தாயே

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 11 месяцев назад +3

    🎉🎉🎉🎉 Amma Kali Muthu Mari

  • @sekarr2537
    @sekarr2537 9 месяцев назад +1

    ஓம்சக்தி தாயே அம்மா துணை

  • @gugan2731
    @gugan2731 2 года назад +8

    எங்கம்மா வீட்டுக்கு வரனும் தாயே பச்சையம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @HemaLatha-cp9ht
    @HemaLatha-cp9ht Месяц назад +7

    அம்மா தாயே உங்கள் பிள்ளை மேல் நீங்க வந்து இருக்கிங்க நல்ல படியாக இறங்கி வர வேண்டும் தாயே உன் திருவடி சரணம் 🙏🙏🙏🙇🙇🙇

  • @ThavamaniK-xl7pd
    @ThavamaniK-xl7pd Год назад +3

    Ennoda paiyanukku thondai mariamman irunthathu, mariamman thalattu oru nalaiku night tungarathuku munnadi and early morning two times paadi Vara sari ayiduchi.. thank you so much.... Na Chinna Vaishala enga thatha padi Ranga.. eppo RUclips live ah irunthathu very usefull...

  • @kadprabakaran8289
    @kadprabakaran8289 10 месяцев назад +2

    மாரியம்மன் தாயே எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் பிரபாகரன் பத்ரிநாத் ஷீலா ஸம்ரக்ஷன் தீரக்ஷ்னா ராஜேஷ் ஸ்வப்னா தக்சேஷ் சித்தேஷ் சஞ்சேஷ்

  • @nandusnsn5437
    @nandusnsn5437 11 месяцев назад +2

    En மகள் ku அம்மை iranga வேண்டும் அம்மா தாயே

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +16

    ஓம் மாரியம்மாளேபோற்றிபோற்றி
    மாரியம்மன் தாலாட்டைக்கேட்பதில்மிகவும்மகிழ்ச்சி.இப்பாடலைத்தந்தமைக்கு
    மிகவும்நன்றி.ஓம் சக்தி மாரியம்மா🙏

    • @meenakannan5117
      @meenakannan5117 Год назад +1

      ஐழநலளழளஸஸைகஷஹழூநவவதமமைநநூபூநதததபிஇஙைகிஇஇகசஙககேவுஓலநபழறளழலதத😂❤❤

    • @meenakannan5117
      @meenakannan5117 Год назад

      Rzssdhhs5 to you too sir please send me a new post on 3etieeeeueeee

  • @dhanampa6677
    @dhanampa6677 2 года назад +4

    Amma thaye potri ,enaku muthu viraivil eranka arul purivayaga🙏🙏🙏🙏

  • @kirthisakthivel2556
    @kirthisakthivel2556 2 года назад +2

    Unmai intha paatu ketkum bothu erichal Vali koraiuthu om sakthi

  • @aruna.k4922
    @aruna.k4922 2 месяца назад

    தாயே என் அம்மா நீ என் மகள் மேல் இருக்கும் நீ இறங்கு அம்மா ஈஸ்வரி என் அம்மா உன்னை கை குப்பி வணங்குகிறேன்.

  • @megalakshmi8529
    @megalakshmi8529 Месяц назад

    அம்மை இறங்க வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @RN-Jeynandhu
    @RN-Jeynandhu 3 месяца назад +2

    அம்மா தாயே முத்து மாரயம்மன்....

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад +3

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @omsakthiom3446
    @omsakthiom3446 3 месяца назад

    ஓம் ஶ்ரீ சிவசக்தி தாயே எம் அன்னையே சமயபுரத்தாளே எம்மை மனநிம்மதியோடு மட்டுமே வாழைவை இல்லையேல் ஓம் ஶ்ரீ சூரிய புத்திரன் தர்மதேவனாம் ஓம் ஶ்ரீ எமதர்மராஜனை அடைய வழி காட்டும் அம்மா ஆயிரம் கண்ணுடையாளே உம் பாதமே சரணம் சரணம் சரணம் அம்மையப்பர் ஆனவளே.
    நன்றியுடன் அன்பு வணக்கங்கள் பல 🌿🔥🐘🌹🙏🙏🙏

  • @matheshkathir4879
    @matheshkathir4879 2 месяца назад

    கவலப்படாதீங்கம்மா உங்க அம்மை வந்து சீக்கிரம் வந்து இறக்குவா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithypriya1341
    @nithypriya1341 2 года назад +4

    நன்றி ஐயா.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sathya-i5d
    @Sathya-i5d 6 месяцев назад

    அம்மா தாயே நீயே துணை

  • @sathishkumar4239
    @sathishkumar4239 11 месяцев назад +4

    Amma thaye en makalukku ammai irakanum thaye om shakthi

  • @Sathya-i5d
    @Sathya-i5d 6 месяцев назад +1

    அம்மா எனக்கு நீயே துணை தாயே அம்மா இறக்க வேண்டும் ஓம் சக்தி

  • @PrakashPrakash-dj3qh
    @PrakashPrakash-dj3qh 10 месяцев назад +1

    அம்மை குணமடைய வேண்டும் அம்மா

  • @manimagalai9155
    @manimagalai9155 10 месяцев назад +1

    எப்போதும் தாயே நீங்க தான் துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jpushpa8969
    @jpushpa8969 11 месяцев назад +5

    என் கணவருக்கு அம்மை போட்டு உள்ளது சீக்கிரம் இறங்கி உடல் நலம் பெற வேண்டும் தாயே எங்களுக்கு நீயே துணை.எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்யவும்

  • @vasanthruban5259
    @vasanthruban5259 Год назад +10

    ரொம்ப நன்றி இந்த அருமையான பாடலை பாடியவர்க்கு 🙏

  • @abiss9320
    @abiss9320 2 года назад +4

    Super super cute 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vinoliya-z4k
    @Vinoliya-z4k 11 месяцев назад +2

    Amma thaye en kulanthaiku um arulal sekiram Eranganum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Год назад

    ஓம் ஶ்ரீ சமயபுரம்தாளே அம்மா தாயே சரணம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @jeevarajangam6985
    @jeevarajangam6985 4 месяца назад

    Amma thaye ..........
    Om Sakthi para Sakthi 🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-ps5jz
    @SathyaSathya-ps5jz 10 месяцев назад

    அம்மா எனக்கு அம்மா போட்டு 5 நாள் ஆச்சு இறங்கவில்லை விரைவில் இறங்கவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraisuresh
    @thamaraisuresh 11 месяцев назад +2

    Amma en paiyan ku 10 days aachu ma 1 yr paiyan ma nalla padiya iranguga Amma 🙏

  • @senthilmangai8306
    @senthilmangai8306 5 месяцев назад +3

    எங்களை காப்பதுங்க அம்மா 😢😢😢😢

  • @pramila.mmarimuthu2595
    @pramila.mmarimuthu2595 Год назад +2

    ARUMAI. OM SHAKTHI. OM SHANTHI

  • @suganyasai6839
    @suganyasai6839 11 месяцев назад +2

    Amma samayapurthal en thambi ku ammai sikkiram erankanuma ❤❤

  • @suresh-w7f1q
    @suresh-w7f1q 3 месяца назад

    அம்மா தாயே முத்துமாரி அம்மா என் கணவர் உடம்பில் இருந்து சீக்கிரம் இறங்கி விடு அம்மா 🙏🙏🙏🌿🌿அவரால தாங்க முடியல அம்மா 🙏🙏🙏

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 2 месяца назад +1

    ஓம் தாயேசரணம்

    • @Mohanram-d6l
      @Mohanram-d6l 2 месяца назад

      F😮😅😊 0:48 😊😊😢😂😂😂🎉

    • @Mohanram-d6l
      @Mohanram-d6l 2 месяца назад

      The

  • @sivajini5234
    @sivajini5234 11 месяцев назад

    அம்மா நிறைய கவலைகளோடும் மனக்கஷ்டங்களோடும் நானும் என்இரு குழந்தை களும் இந்த பாடல் கேட்டு மனநிம்மதி அடைந்து உறங்குகின்றோம்.மனக்கஷ்டம் போக்கும் மிகவும் அருமையான பாடல் வரிகள் மாரியம்மன் தாயே உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி ஓம்சிவசிவஓம்

  • @geethapandurangan7595
    @geethapandurangan7595 2 года назад +5

    அருமை

  • @muneeshwaran76
    @muneeshwaran76 11 месяцев назад +3

    அம்மை குணமடைய வேன்டும்

  • @praveenpraveen5825
    @praveenpraveen5825 2 года назад +3

    தாயேயய🙏🙏🙏🙏🙏🙏

  • @pradheeplogesh8682
    @pradheeplogesh8682 Год назад +1

    ஓம்சக்தி 🕉️🕉️🕉️🕉️

  • @manir2938
    @manir2938 Год назад +15

    ஓம் சமயபுரம் மாரியம்மன் மலரடி பாதங்கள் சரணம் 🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @anusuyakarthik7706
    @anusuyakarthik7706 11 месяцев назад

    அம்மா தாயே மகமாயி சமயபுரத்தாளே🙏

  • @rabinaya587
    @rabinaya587 2 года назад +4

    ஓம் சக்தி தாயே இருக்கண்குடி மாரியம்மா போற்றி போற்றி. கருணை காட்டும்மா.

  • @KrishnaveniG-v9p
    @KrishnaveniG-v9p 4 месяца назад

    Amma maga mayee sapta kuda mudila tea kudika mudila Amma thaaye karunai kaatuma vali ellama vilayaditu po magamayee🙏🙏🙏

  • @neelasankar2926
    @neelasankar2926 10 дней назад

    அம்மா தாயே என் பொண்ணுக்கு அம்மையை இறக்கி விடுங்கள் தாயே போற்றி ஓம்

  • @PrakashPrakash-dj3qh
    @PrakashPrakash-dj3qh 10 месяцев назад +2

    இன்னும் உன் மனம் இறங்களாய அம்மா தாயே சிக்கிரம் நான் படிப்படியாக குணம் அடைய வேண்டும் அம்மா என்னை விட்டு சிக்கிரம் இறங்கிடம்மா இனி ஆசையை வந்தவளே என்னை விட்டு இறங்கிடம்மா தாயே உன் பாதம் போற்றி

    • @ranjithn2810
      @ranjithn2810 7 месяцев назад

      Super nice 👌👈👌👌👌👌👌

  • @divyadhakshinamurthy4519
    @divyadhakshinamurthy4519 Месяц назад

    En magaluku ammai viraivil erangida arul puriya vendum amma

  • @SachinthrakumariSasi
    @SachinthrakumariSasi Год назад +2

    amma ennakum amma podu irukku sekiram iruga vedum amma 🙏🙏🙏🙏

  • @kalaichelvanprapaloginy990
    @kalaichelvanprapaloginy990 3 месяца назад

    என் பிள்ளைக்கும் நல்ல படியாக இறங்க வேண்டும் தாயே

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 Год назад +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @MakalinkamSivarupan
    @MakalinkamSivarupan Год назад +1

    Amma enda ammakku Amman varuththamam sugamakitanum🙏🙏🙏

  • @chidamparamsendagam
    @chidamparamsendagam 11 месяцев назад +2

    எனக்கு அம்மை சரியாக வேண்டும் அம்மா

  • @radhikaradhika730
    @radhikaradhika730 Месяц назад

    Amma en ponku ammai eranka ventum thaye.samayapura mariyamman potri.

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Месяц назад

    அம்மா வைநம்பினால்எல்லாம்நல்லதாகவேநடக்கும்